11 Jul

பழகியவர்களைப் பிரியாதவன்

நெகடிவாகப் பேசாதவன்

அன்புடையவன் 

காண், இனி காதல்!

-

கூடுநர்ப் பிரியலன்

கெடு நா மொழியலன்

அன்பினன்

காண், இனி காதல்!

(அஞ்சியத்தை மகள் நாகையார் என்ற ஒரு பெண் புலவர் எழுதியதில் கிடைத்த ஒரே சங்கப்பாடலிலுள்ள… ஓர் ஆணைப் பற்றிய சில வரிகள். அகநானூறு 352.)

Comments
* The email will not be published on the website.